பிரபல நாட்டின் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Loading… சுவிட்சர்லாந்தில் ரஷ்யர்களுக்கு அடுத்தபடியாக சீனாவின் பெரும் பயணக்காரர்கள் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள் சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு அனுமதி பெறுவது கடினம். ஆனால், பெரும் பணக்காரர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. சுவிஸின் வெளிநாட்டவர்களுக்கான சட்டத்தில் உள்ள ‘special paragraph-ன்’ படி, ஐரோப்பியர்கள் அல்லாத பெரும் பணக்காரர்கள் சுலபமாக சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு அனுமதி பெறலாம். சவிஸ் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 30-ன் படி, மாகாண நிதி நலன்கனுக்காக ஐரோப்பியர்கள் அல்லாத பெரும் பணக்காரர்களுக்கு மாகாணங்கள் சுலபமாக குடியிருப்பு அனுமதி … Continue reading பிரபல நாட்டின் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!